சும்மா இஸ்டத்துக்கு ஒரு பத்து யோசனையை சொல்லுங்கள் ...
பிரபல பதிவரிடம் வாங்கிய அடி
பிரபல பதிவரும்,பிரபல நடிகையும்
இவரெல்லாம் பிரபல பதிவர்?
பிரபல பதிவரின் பித்தலாட்டம்
பிரபல பதிவர் யார் பின்னால் சுற்றுகிறார்?
பிரபல பதிவர் சுட்ட கவிதை.
பிரபல பதிவர் தேர்தலில் .....
உள்ளே அவர் வாக்களித்ததை குறித்து பதிவு இடலாம் ..
உள்ளே அவர் வாக்களித்ததை குறித்து பதிவு இடலாம் ..
இப்படி உங்களுக்கு பிரபலம் என்று உங்களுக்கு என்னவெலாம் தோன்றுகிறதோ அதை கொண்டு பதிவிடலாம் ...
அப்பறம் யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் "பிரபல" பதிவர் தான்.
10 comments:
சுபாசு....
சபாஷு!!
நன்றி பரிசல்காரன் அண்ணா...
அய்..இந்த விளையாட்டு நல்லாருக்கே...
வாங்க எல்லாரு சேந்தே விளையாடுவோம்..
உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...
@டக்ளஸ்
அண்ணா இத் கூட நல்ல யோசனை தான் ..இந்த பிரபல பதிவர் விளையாட்டை தொடர உங்களை அழைக்கிறேன்..
//இந்த பிரபல பதிவர் விளையாட்டை தொடர உங்களை அழைக்கிறேன்..//
சபாஷு!
சபாஷு!!
சபாஷு!!!
அதுக்கென்ன ஆடிட்டா போச்சு!
இதோ இப்பவே ஆரம்பிக்கிறேன் வேலையை...
அடிச்சு ஆடிருவோம்...சுபாஷ் அண்ணே....Ok yaa?
ஆகா.... :)
நன்றி குடந்தை அன்புமணி அவர்களே ...அடிக்கடி வந்துட்டு போங்க ..
@டக்ளஸ்
ஆடுற ஆட்டத்துல நான் பிரபலமாகிவிடனும் சரியா?நல்ல ஆடுங்க..
நன்றி சுபாங்கன் ..
Post a Comment