பிறந்து வளர்ந்து இன்றோடு இருபத்தி நான்கு வருடங்கள் (0௨-0௪-௨00௯)முடிகிறது.உடற்கூறு பார்க்கும் போது அதிசயமாய் இருக்கிறது..அட வளந்துட்டேன்.
இத்தனை வருடங்களில் எத்தனை நாட்கள்,எத்தனை மனிதர்கள்?சந்தித்த ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியே உள்ளனர்.என் தந்தைக்கும்,தாய்க்கும்,தங்கைக்கும் மிகவும் கடமை பட்டவனாய் இருக்கிறேன்.எந்த சந்தர்ப்பத்திலும் என் மீதான பாசம் மட்டும் அவர்களுக்கு குறைந்ததே இல்லை.
இவர்கள் தவிர நன்றி சொல்ல அநேகர் உள்ளனர் ..கொஞ்சம் பேரை இங்கே பட்டியல் இட்டு விடுகிறேன்.
பள்ளி மற்றும் கல்லூரி காலம்
- மகாராஜன்
- சுரேஷ் சுந்தர் ராஜ்
- சக்தி மைந்தன்
- செந்தில் ஆறுமுகம்
- மது(எ) தெய்வ நாயகம்
- வசந்தி
- லவ்லின் லிடிசியா
- புஷ்பவள்ளி
- இந்து ப்ரியா
- பூர்ணிமா
- சரோஜ் குமார்
- பாலா
- கணேஷ் குமார்
- கேசவன்
- வினோத்
- நடராஜ்
- அருண் வெங்கடேஷ்
- சக்தி விக்னேஷ் குமார்
- சக்தி வேல் ராஜன்
மற்றும் பலர்
நன்றிக்குரிய உலக தமிழ் மக்கள் அரங்க நண்பர்கள்
- சசி
- ஸ்ரீதர்(தமிழ்)
- ரமணன்
- நிதி
- அருண்ஷோரி
- பிரேமா(குட்டி)
- ஆறுமுகம் அவர்கள்
- தோழர் செந்தில்
- பிரின்ஸ் பெரியார் எனாராஸ்
- வெங்கடேஷ்
- தமிழன்பன்
- கை.அறிவழகன்
- பெடரிக்
- இரணியன்
- சதீஷ்
- சுரேஷ்
- ஜாய்
- ஜானு
- ஷ்யாம்
இந்த நண்பர்கள் மூலம் அறிமுகமான
- ம.க.இ.க தோழர் பாண்டியன்
- இளம்பருதி
- வே.மதிமாறன் மற்றும் பலர்.
பதிவுலக வலையில்
ரொம்பகாலம் பதிவுலகில் இருக்கவில்லை ..இருந்தாலும் சிலருடைய பதிவுகளால் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டு உள்ளேன்
- தாமிரா
- பரிசல்காரன்
- வெட்டிப்பயல்
- அதிஷா
- தமிழ்நதி(இளவேனில்)
- மாதவராஜ்
- தூயா
- டாக்டர் ஷாலினி
- டாக்டர் முருகானந்தம்
- முரளி கண்ணன்
- ஆ.முத்துராமலிங்கம்
- லோஷன்
- பழமைபேசி
- நரசிம்
- கோவி.கண்ணன்(எழுத்து பிழைகளை விரைவில் திருத்துகிறேன் அண்ணா)
- வால்பையன்
அப்பறம் இன்னொன்னு நிறையா பதிவுகளை படிக்க ஆரம்பித்த பிறகு ..கொஞ்சம் வாசிப்பு அனுபவத்தோடு எழுதுதல் நலம் அப்படின்னு தோனுச்சு ..அதான் கொஞ்சம் நாட்கள் பதிவுகள் இடவில்லை.
வாங்கி வைத்துள்ள புத்தகத்தை படிகிறதே இல்லை..
கீழ பட்டியல் இட்டு உள்ள புத்தகம் எல்லாம் படிக்க படாமல் உறங்குகிறது.(எல்லாம் ஒரு சுய விளம்பரம் தான்)
- வாழ்வின் அலைகள்
- தாய்
- வால்காவில் இருந்து கங்கை வரை
- மனித இனம்
- இந்த புத்தகத்தை வாங்காதீங்க ப்ளீஸ்
புத்தகங்களை படித்து முடித்து விட்டு வாசிப்பனுபவம் கொண்டு ஒரு அலசலை போட்டு ஒரு ஹிட் கொடுத்துறலாம் ...
13 comments:
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபாசு...
நன்றி டக்லஸ் அண்ணா..
Happy Birth day....
எப்ப கல்யாணம்.. வீட்ல பொண்ணு பாக்கறாங்களா?
நன்றி லோகு அவர்களே ..இப்போதைக்கு பொண்ணு பாக்கலீங்க..
வாழ்த்துகள் சகா..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என் பையனுக்கும் இன்று தான் பிறந்தநாள். அவனுக்கு வயது இரண்டு
நன்றி கார்கி அண்ணா..
நன்றி ஸ்ரீ ..எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உங்கள் பையனுக்கு ...பையன் பெயர் என்ன?
பதிவில் தகவலைத் தெரிவத்த நண்பர் அண்ட்ரு அவர்களுக்கு எமது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்க வளமுடன்!
வளர்க உங்கள் தமிழ்ப்பணி!!
என்றும் அன்புடன்
முகம் காணாவிடினும்
தோழமையுடன்
தங்க. முகுந்தன்.
நன்றி தங்க முகுந்தன் அவர்களே...
தயவு செய்து ஒரு பின்னூட்டம் ..உங்களுக்காக ஒன்னே ஒன்னு ..சரியா.. :-)////
ungalukaaga oru bommai ;-)
enakkaaga oru bommai :-)
நன்றி ஜானு..உங்கள் பொம்மைக்காக..மற்றும் வருகைக்காக.
:)
Post a Comment