பிறந்த நாள் : 25 -12 - 2008
எண்ணங்கள் மீது எனக்கு எப்போதும் அதீத நம்பிக்கை உண்டு.வலிமை பெரும் எண்ணங்கள் செயலாக மாறும் என்பது என் நம்பிக்கை.பலரின் எண்ணங்கள் ஒன்று கூடும் போது அந்த எண்ணம் வலுப்படும் என்பது என் எண்ணம்.
இப்பொழுது நான் வலை பூ எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்களான உங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒரு வாழ்த்து எண்ணம்.இந்த பூமிக்கு புது வரவான ரோகன் உங்கள் எண்ணங்களால் வலுப்பெற உங்கள் வாழ்த்துகளை எதிர் நோக்குகிறேன்.
எல்லாருக்குமே குழந்தை என்பது எந்த ஒரு தருணத்திலும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவரகூடியது.பாஸ்டின் டோனி ராய்,ரெக்ஸ்சி அருளானந்தம் ..இவர்கள் தான் ரோகனின் தந்தை மற்றும் தாய்.ரோகன் இவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டு வந்து உள்ளான்.
உங்கள் வாழ்த்துக்கள் இவர்களை மேலும் மகிழ்ச்சி அடைய செய்யும்.இவர்களை மட்டும் அல்ல ..ரோகனின் ,அத்தை ,சித்தப்பா ,தாத்தாக்கள்,பாட்டிகள் என சகல உறவுகளையும்.
மற்றவர்களை மகிழ்விக்க தானே நாம் மனிதராய் பிறந்தோம்...உங்கள் எண்ணங்களால் வாழ்த்துக்கள் இந்த புதிய வரவை.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அன்பு தோழர் அவர்களுக்கு....
எனது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
மேலும் வளம், மேலும் மகிழ்ச்சி, மேலும் அமைதி, மேலும் படைப்பாற்றல் பெருகிட வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்
நிதி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள்....
ரோகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள்
உங்களது வாழ்வில் மகிழ்ச்சி மேலும் பொங்க வாழ்த்தும்
பவி
ரோகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள்
உங்களது வாழ்வில் மகிழ்ச்சி மேலும் பொங்க வாழ்த்துக்கள்
குழந்தை ரோகன் அவர் தம் பெற்றோர் நலமும் வளமும் பெற்று வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
அன்பு தோழரே..
வலையுலகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்..
வருக.. வருக.. நல்வரவாகட்டும் தங்களது வரவு.
நல்ல, நல்ல படைப்புகளை தருக.. படைப்புகள் சிறப்படையட்டும். பெருமை சேர்க்கட்டும். நண்பர்களைச் சேர்க்கட்டும்..
வாழ்க வளமுடன்
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றிகள். உங்கள் நல்ல எண்ணங்களால் ரோஹனின் வாழ்வு வளம் பெறட்டும். கடவுளுக்கு நன்றி.
ரோஹனின் அன்பு அத்தை,
ஷர்மி
வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றிகள். உங்கள் நல்ல எண்ணங்களால் ரோஹனின் வாழ்வு வளம் பெறட்டும். கடவுளுக்கு நன்றி.
அன்பு அத்தை,
ஷர்மி
குழந்தை ரோகன் பல நலங்களையும் வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
Post a Comment