9 Mar 2009



காதல் செடி



வேர்கள் வியாபித்து,
இலைகள் பரப்பி,
மொட்டெல்லாம் பூத்துக்குலுங்கும்,
கிளையெல்லாம் முள்ளாய் குத்தும்.

No comments: