ஒருவேளை திரட்டிகள் ஏதோ தொழில் நுட்ப கோளாறின் காரணமாக நமது பதிவை காட்டாமல் போய்விட்டால்?
அப்படி நடக்கவே இப்படி ஒரு எண்ணம் தோன்றியது. இதற்கு பெயர் "குறை தீர்ப்பி" பதிவு..(எதோ என்னால முடிந்தது)
தமிழ்மணத்தில் எனது ஒரு பதிவுகள் இதுவரை முகப்பில் காட்டப்படாமல் போனது அந்த குறையை தீர்க்கவே இந்த பதிவு..
காட்டப்படாமல் போன பதிவு
வாசிக்க தலைப்பின் மேலே சொடுக்கவும்.
மன்னிக்கவும்: "நமிதா" பேரை தலைப்பில் போட்டா கூட்டம் கூடும் அப்படின்னு சொன்னார்கள்.
3 comments:
தமிழ்மணம் மறு மொழிலயாவது வருமா?....!?!?!
கடையம் ஆனந்த் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"நமீதா அழைக்கிறார் விரைந்து வாரீர்..":
தமிழ்மணத்தில் இணைத்தீர்களா? இணைத்தும் வரவில்லை என்றhல் அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி என்ன காரணம் என்று கேளுங்கள். அப்புறம் தலைப்பு அருமை.
March 18, 2009 6:23 PM அன்று கருவறையில் இருந்து... இல் கடையம் ஆனந்த் ஆல் உள்ளிடப்பட்டது
இப்ப வருமா???
Post a Comment