13-Mar-2009பயமுறுத்தும் நாய்களிடம் கேட்க விரும்பும் 11 கேள்விகள்......

1)இரவெல்லாம் கூட்டமா தெரியும் நீங்க பகல்ல எங்க இருக்கீங்க?

2)பதினோரு மணிக்கு மேல பைக்குல போறவன தொரத்துறது பொழுதுபோக்கா?தொழிலா?

3)தெருவுக்கு தெரு கூட்டம் கூட்டமா இருகீங்களே ..உங்களுக்கு உள்ள சாதி பிரிவினையா?

4)உங்களுக்குனு சங்கங்கள் எல்லாம் இருக்காமே?

5)அதெப்படி திருடன்களை மட்டும் விட்டுருவீங்களா,திருடர்கள் துரத்தப்படுவது எங்களுக்குத்தான் தெரியலியா?

6)சைக்கோ கொலையாளி உங்க கூடத்தான் படுத்து தூங்குவானமே?

7)நீங்க பல்லை காட்டும் போது எச்சில் வருவது ஏன்?

8)வருசா வருஷம் உங்கள மாநகாராட்சி ஊழியர் புடிக்க வரப்ப உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

9)உங்களுக்கு போஸ்ட் கம்பத்தை பார்த்தா "சிறுநீர்" கழிக்க யார் சொல்லி கொடுத்தா?

10)பதிவர் எல்லாம் 18+ ஆக இருந்தாலும்,எங்க அப்பாவும் படிப்பதால் ..எனக்கு மார்கழி குளுரு தெரியுறது இல்லை .

11) இப்படி மொக்கையே இல்லாமல் மொக்கைதனமா பதிவுபோட நீங்கள் உதவுவதை என்ன நினைகிறீர்கள்?

24 comments:

டக்ளஸ்....... said...

\\பதிவர் எல்லாம் 18+ ஆக இருந்தாலும்,எங்க அப்பாவும் படிப்பதால் ..எனக்கு மார்கழி குளுரு தெரியுறது இல்லை \\
எனக்கு புரியல பாசு....

டக்ளஸ்....... said...

0)பதிவர் எல்லாம் 18+ ஆக இருந்தாலும்,எங்க அப்பாவும் படிப்பதால் ..எனக்கு மார்கழி குளுரு தெரியுறது இல்லை

எனக்கு புரியல பாசு....

கிரி said...

:-)))))))))

ஆண்ட்ரு சுபாசு said...

@டக்லஸ்

அந்த இடத்துல ஒரு கேள்வி வருது ...என்னுடைய தந்தையும் இந்த பதிவுகளை படிப்பார் என்பதால் தவிர்க்கபட்டு உள்ளது ...இதுகுறித்த கேள்வியாக இருக்கும் என்பதற்கு அங்கேயே ஒரு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆண்ட்ரு சுபாசு said...

@கிரி

நன்றி கிரி அவர்களே ..அடிக்கடி இங்கே வருக ..

kukuahila2020 said...

ஹாய்
நாயெல்லாம் சேந்து உங்க மேல கேஸ் போட போதுங்க ......கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க பாஸ் .........(எப்படி இப்படி எல்லாம் உங்கள்ளலே மட்டும் முடியுது )

அரட்டை அகிலன்

அரட்டை அகிலன் said...

ஹாய்
நாயெல்லாம் சேந்து உங்க மேல கேஸ் போட போதுங்க ......கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க பாஸ் .........(எப்படி இப்படி எல்லாம் உங்கள்ளலே மட்டும் முடியுது )

அரட்டை அகிலன்

அரட்டை அகிலன் said...

ஹாய்
நாயெல்லாம் சேந்து உங்க மேல கேஸ் போட போதுங்க ......கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க பாஸ் .........(எப்படி இப்படி எல்லாம் உங்கள்ளலே மட்டும் முடியுது )

அரட்டை அகிலன்

முரளிகண்ணன் said...

:-))))

நல்லா இருக்குங்க

ஜானு... said...

Ha Ha Ha ....... Nenga ketta kelvigalukku ellam bathil kidaichchutha avanga kitta irunthu [:D]

ஆண்ட்ரு சுபாசு said...

கிடைகல ஜானு ...நீங்க வேணும் என்றால் கேட்டு சொல்லுங்களேன்.

ஜானு... said...

http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=54455594&tid=5314348745608707560&na=1&nst=1 ///

[:D]

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி ஜானு நன்றி ...ஆவ்..

ராஜ நடராஜன் said...

சிரி!சிரி!(ஏதோ உள்குத்தோன்னு பயந்துகிட்டே வந்தேன்.பரிதாபமா நாய்களே மாட்டிகிச்சு.படத்துல அதுக பாட்டுக்கு கெடக்குறதுகள எழுப்பி கேள்விகள் கேட்டுகிட்டு)

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி ராஜ நடராஜன் ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

கோவி.கண்ணன் said...

:)

முக்கியமான கேள்வியை விட்டுட்டிங்க, மார்கழி மாதத்துல மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டிருக்கலாம்.

:))))))

ஆண்ட்ரு சுபாசு said...

கோவி. கண்ணன் அவர்களே ..அந்த கேள்வியை தான் "என் அப்பாவும் வாசிப்பார்" என்பதால் தவிர்த்துவிட்டேன்...

Anonymous said...

நாயைக் கண்டாலே துஷ்டனை கண்டதுபோல விலகிவிடுவேன். நமக்கு அவ்வளவு பயம்...

நீங்க கேட்ட 11 கேள்வியும் நியாயமான கேள்விதான்...

என்ன! பதில்தான் கிடைக்காது :)

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி ஷி-நிஷி அண்ணா ...உங்கள் வருகை எனக்கொரு உற்சாக பானம் அருந்தியது போல உள்ளது.

பாலா said...

/////பதிவர் எல்லாம் 18+ ஆக இருந்தாலும்,எங்க அப்பாவும் படிப்பதால் ..எனக்கு மார்கழி குளுரு தெரியுறது இல்லை ////.


இதுலஎன்ன இருக்கு?சும்மா பயப்படாம அந்த கேள்விய கேட்டுருக்கலாம்.அப்பா அதெல்லாம் தப்பா நினைக்கமாட்டார்.

பாலா said...

//பதிவர் எல்லாம் 18+ ஆக இருந்தாலும்,எங்க அப்பாவும் படிப்பதால் ..எனக்கு மார்கழி குளுரு தெரியுறது இல்லை// .அப்பா அதெல்லாம் தப்பா நினைக்கமாட்டார்.

மோனி said...

கடைசியா நாய் வரைக்கும் வந்தாச்சா ?
அடுத்து ...
அவ்வ்வ்வ்

joy said...

unakku vera velaye illaya........urupadiya vera ethavathu mokka poda mudincha podu illana vittudu namakkethuku varathathellam.......sariyaaaaa....

ஆண்ட்ரு சுபாசு said...

ஹி ஹி விடுங்க ..பாலா அடுத்து ஒரு சந்தர்பத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

நன்றி மோனி அவர்களே ..அடுத்து "பேயிடம் கேட்க விரும்பும் 11 கேள்விகள்"

நன்றி என் அன்புத்தங்கை ஜாய் ...அடுத்து "எங்கள் வீட்டு நாயிடம்(உன்னிடம்) கேட்க விரும்பும் 11 கேள்விகள்"..